பதிவுகள்

சித்திரங்கள்

தத்துவங்கள்

From our Blog

கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 மார்ச், 2018

கல்வி

அன்று - எழுத்தறிவித்தவன் ஆசிரியர்
இன்று -  எழுத்தையும் அறிவையும் விற்றவன் ஆசிரியர்
சேவையாக இருந்த கல்வி இன்று வியாபாரமாக ஆகிவிட்டது 
-அபு முஜாஹித் 

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

வரதட்சணை




டிவி வாங்கினேன் , பிரிட்ஜ் வாங்கினேன் , வாசிங் மிசின் வாங்கினேன் , இருந்தும் ஒற்றுமில்லை என் வீட்டில் எல்லாம் பத்திரமாய் இருக்கிறது என் மகளின் வீட்டில் .

வாங்கிய பொருளுக்கான கடன் பத்திரம் மட்டும் பத்திரமாய் இருக்கிறது என் வீட்டில்.......

புதன், 2 அக்டோபர், 2013

மது

மதுவை விலக்க வந்த காந்தியின் அச்சடித்த நோட்டை வைத்து கொண்டு மதுவை விலைக்கு வாங்குகிறான்.

புதன், 26 அக்டோபர், 2011

தீபாவளி


நேற்றைய தினத்தின் இருந்த இடியின் சத்தத்தை விட
இன்றைய தினத்தின் உள்ள வெடியின் சத்தம் அதிகமாக உள்ளது .

வெடித்து வெடித்து காசையும் கரியாக்கினோம்
இப்பூமியையும் சுடுகாடு ஆக்கினோம்

வெடியின் சத்தத்தில் காதும் கிழிந்தது
புகையின் நாற்றத்தில் ஓசோன் படலமும் கிழிந்தது

நாளைய தலைமுறைக்கு நாம் எதையும் விட்டு செல்ல போவது இல்லை
குறைந்தபட்சம் ஓசோன் என்று ஓன்று இருந்தது என்பதையாவது விட்டு செல்வோம்

புகையை ஒழிப்போம் , நாசத்தை தவிர்ப்போம் , தேசத்தை காப்போம்

- உங்கள் நண்பன் ஹசன்

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

மெரினா

இங்கு கடலை பார்க்க வருகிறார்களோ இல்லையோ , கடலை போடா வருகிறார்கள்

சனி, 21 ஆகஸ்ட், 2010

காஷ்மீர் கவிதைகள்

என்னால் நீரறுந்த முடியாதுஅதில் எனது இளைஞர்களின் குருதிகள் ஊடுறுவியுள்ளது.
என்னால் ஆகாயத்தைப் பார்க்க முடியாதுஅது நீல நிறமற்று சிகப்பால் போர்த்தப்பட்டுள்ளது.
இடியினையும் இனி கேட்க முடியாதுஅது வெடியினை எனக்கு நினைவுபடுத்துகிறது.
எனது தோட்டத்தின் பச்சைகளும் காய்ந்துவிட்டனஅதுவும் இரங்கல் தெரிவிக்கிறது.
குயில்களும் கூவுவதை நிறுத்தி விட்டனஅவைகளும் வருத்தத்திலுள்ளன!


- காஷ்மீர் கவிதைகள்.
 
Copyright © 2014 ஏர்வை ஹசன்