டிவி வாங்கினேன் , பிரிட்ஜ் வாங்கினேன் , வாசிங் மிசின் வாங்கினேன் , இருந்தும் ஒற்றுமில்லை என் வீட்டில் எல்லாம் பத்திரமாய் இருக்கிறது என் மகளின் வீட்டில் .
வாங்கிய பொருளுக்கான கடன் பத்திரம் மட்டும் பத்திரமாய் இருக்கிறது என் வீட்டில்.......
கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு
Omar Series - Part 1 from Darul Arqam Eruvadi on Vimeo.
கருத்துரையிடுக