நான்
கண்ட பெரும்பான்மையான ஜூம்மாகளில் இமாம் தர்ம சிந்தனை பற்றி இஸ்லாம் கூறும்
கூற்றை பேசி முடிந்த பிறகு தொழுகைக்கு பின் நிர்வாக தலைவர் எழுந்து
அமைப்பின் தேவைகளையும் பள்ளியின் தேவைகளையும் மக்களிடையே கேட்பார் .
ஆனால் அதே ஜூம்மாகளில் கலிபா உமரின் ஆட்சியை பற்றியும் ஏனைய இஸ்லாமிய ஆட்சியரை பற்றியும் பேசி முடிந்த பிறகு எந்த நிரவாகியும் எழுந்து எனது நிர்வாகத்தில் குறை இருந்தால் சொல்லுங்கள் என்று என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை

கருத்துரையிடுக