பதிவுகள்

சித்திரங்கள்

தத்துவங்கள்

திங்கள், 14 ஏப்ரல், 2014

அவர்கள் ஒன்றும் விளங்காதவர்களாக இருந்தாலும் கூடவா ?

பெரும்பாலான நண்பர்கள் பகுத்தறிவுடன் என்னுடன் கலந்துரையாடுவார்கள் . ஆனால் சில நேரங்களில் அவர்களும் மூட நம்பிக்கைகளை செய்வதை பார்க்கும் போது அவர்களிடம் கேட்பேன் . அப்போது அவர்கள் சொல்லும் ஒரே பதில் இது இருக்க இல்லியான்னு யாருக்கு தெரியும் காலம் காலமா எங்க முன்னோர்கள் செய்து விட்டு வருகிறார்கள் நானும் செய்றன் பாய் விடுங்க என்று .

இதற்க்கு இறைவனே பதில் அளிக்கிறான்

மேலும், “இறைவன் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? (அல்-குர்ஆன் 2:170)

 
Copyright © 2014 ஏர்வை ஹசன்