நேற்றைய தினத்தின் இருந்த இடியின் சத்தத்தை விட
இன்றைய தினத்தின் உள்ள வெடியின் சத்தம் அதிகமாக உள்ளது .
வெடித்து வெடித்து காசையும் கரியாக்கினோம்
இப்பூமியையும் சுடுகாடு ஆக்கினோம்
வெடியின் சத்தத்தில் காதும் கிழிந்தது
புகையின் நாற்றத்தில் ஓசோன் படலமும் கிழிந்தது
நாளைய தலைமுறைக்கு நாம் எதையும் விட்டு செல்ல போவது இல்லை
குறைந்தபட்சம் ஓசோன் என்று ஓன்று இருந்தது என்பதையாவது விட்டு செல்வோம்
புகையை ஒழிப்போம் , நாசத்தை தவிர்ப்போம் , தேசத்தை காப்போம்

கருத்துரையிடுக