செப்டம்பர் 11 பயங்கரவாதம் என்றால் அப்பம் டிசம்பர் 6 ?
எந்த வித அறிவிப்புமின்றி பயங்கர ஆயுதங்களுடன் ஒரு மதத்தின் புனித தன்மை தகர்த்தெறியபட்டது .நீதிமன்றம் எங்கே போனது ? காவல் துறை எங்கே போனது ? மிகபெரிய ஒரு கும்பல் அனைவர் கையிலும் ஆயுதம் எங்கே போனது உளவு துறை ?
இந்த போஸ்ட் ஐ பார்க்கும் ஒவ்வொரு நண்பரும் தன்னகத்தே ஒரு கேள்வி கேட்டு கொள்ளுங்கள். நீங்கள் பார்க்கும் இந்த படத்தை போன்று எங்காவது ஒரு முஸ்லிம் கும்பல் ஒரு மிகபெரிய ஆலயத்தின் கோபுரத்தை இடித்த காட்சியே பார்த்து இருக்கீர்களா ?
சட்டத்தை மிதித்து நீதிமன்றங்களை அவமதித்து வெறும் இன அரசியல் நடத்தும் இந்த காவி பயங்கரவாதிகளிடம் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள் எனது இந்து சகோதரனே !
இந்த கள்ளி செடிகளை பிடுங்கி இந்தியாவை உணமையான மதசார்பற்ற இந்தியாவாக காணுவோம் !

கருத்துரையிடுக