பாஸ் உங்கள்ட ஒன்னு கேட்ட கோப பட மாட்டிங்களே .
நண்பர் : என்ன பாய் உங்கள்ட போய் கோப படுவான கேளுங்க பாய்
நான் உங்கள் கடவுளை கழிவறையில் புகைப்படமாக எடுத்து மாட்டி வைத்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்
நண்பர் ( கோபத்துடன் ) : பாய் ? உங்களுக்கு என்ன ஆச்சு திடீர்னு இப்படி எல்லாம் கேகுரிங்க
பரவயில்லை மனசுல பட்டத சொல்லுங்க
நண்பர் : கண்டிப்பா எனக்கு உங்க மேல கோபம் வரும் அடிக்க கூட செய்யலாம் .
ம்ம் ... ஆனால் அதை கடவுள் உருவ படம் போட்ட மோதிரத்தை கையில் பக்தியோடு போட்டு இருக்கும் நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை கழிவறை சென்று வருகிறீர்கள் .
தாயத்து என்று வாங்கி வந்தீர்கள் அதை பூஜை அறையில் வைத்தீர்களா இல்லை இடுப்பிற்கு கீழே கட்டினீர்களா ? கடவுள் அருள் பொருந்திய தாயத்தை கட்ட வேண்டிய இடமா அது?
நண்பர்: .......................... ...... பாய் நீங்க கூட தாயத் லாம் போடுறீங்க
தாயத்தை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது மனிதனின் பகுத்தறியும் ஆற்றலை அப்படியே குழிதோண்டிப்புதைக்கும் அனைத்துக் காரியங்களையும் இஸ்லாம் வன்மையாகத் தடைசெய்கின்றது. அன்றைய மக்களிடம் காணப்பட்ட சகுணம் பார்த்தல்,தாயத்து முடிதல்,பறவைச் சகுணம்,பலிபீட நேர்ச்சை, தீமிதித்தல், தனது உடலை தானே வருத்துதல் போன்ற அத்தனை கொடுமைகளும் மதத்தின் பெயரிலேயே நடைபெற்று வந்தன.அத்தனையையும் பேரறிஞர் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் தடைசெய்தார்கள்.
இஸ்லாம் இவ்வாறு சொல்கிறது
தாயத்தைத் தொங்க விட்டவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிட்டான். '' (முஸ்னத் அஹமத்)
தாயத்து கட்டுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.
நண்பர் : என்ன பாய் உங்கள்ட போய் கோப படுவான கேளுங்க பாய்
நான் உங்கள் கடவுளை கழிவறையில் புகைப்படமாக எடுத்து மாட்டி வைத்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்
நண்பர் ( கோபத்துடன் ) : பாய் ? உங்களுக்கு என்ன ஆச்சு திடீர்னு இப்படி எல்லாம் கேகுரிங்க
பரவயில்லை மனசுல பட்டத சொல்லுங்க
நண்பர் : கண்டிப்பா எனக்கு உங்க மேல கோபம் வரும் அடிக்க கூட செய்யலாம் .
ம்ம் ... ஆனால் அதை கடவுள் உருவ படம் போட்ட மோதிரத்தை கையில் பக்தியோடு போட்டு இருக்கும் நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை கழிவறை சென்று வருகிறீர்கள் .
தாயத்து என்று வாங்கி வந்தீர்கள் அதை பூஜை அறையில் வைத்தீர்களா இல்லை இடுப்பிற்கு கீழே கட்டினீர்களா ? கடவுள் அருள் பொருந்திய தாயத்தை கட்ட வேண்டிய இடமா அது?
நண்பர்: ..........................

கருத்துரையிடுக