நண்பர் :பாய் நீங்க நல்ல தான் பேசுறிங்க ஆனால் fact என்னன்னா
All Muslims Are Not Terrorist But All Terrorists Are Muslims.
அப்படியா எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள் .
நண்பர் : ஆம பாய் புள்ளி விவர படி நீங்க பார்த்திங்கனா தீவிரவாதி எல்லாம் முஸ்லிம் தீவிரவாதியா தானா இருக்காங்க
அப்பம் இனி மேல் இருந்து உங்களை நான் rapist என்று கூப்பிடலாம் என்று இருகிறேன்.
நண்பர் (சற்று கோபத்துடன் ): என்ன பாய் ?
ஆமாம் உங்களுடைய புள்ளி விவர படி சராசரியாக இந்தியாவில் கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபடுவர்களில் இந்துகள் தான் உள்ளனர் . நீங்கள் படிக்கும் தின தந்தி பேப்பரை சாட்சி ! தமிழ்நாட்டில் வினோதினி முதல் இன்று கற்பழிக்க பட்ட 13 வயது சிறுமி வரை எல்லாம் இந்துகள் தானே.
அதற்காக நான் இவ்வாறு கூற முடியுமா?
All Hindus are not rapist but all rapist are Hindus
நண்பர் : ?????
எந்த ஒரு செயலுக்கும் குறிபிட்ட மதத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது .
https://www.youtube.com/ watch?v=mndFPR4pL-c
https://www.youtube.com/ watch?v=pjpPHr_ntVk ( English)
https://www.youtube.com/ watch?v=hUPwWOROrSA ( Tamil )
All Muslims Are Not Terrorist But All Terrorists Are Muslims.
அப்படியா எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள் .
நண்பர் : ஆம பாய் புள்ளி விவர படி நீங்க பார்த்திங்கனா தீவிரவாதி எல்லாம் முஸ்லிம் தீவிரவாதியா தானா இருக்காங்க
அப்பம் இனி மேல் இருந்து உங்களை நான் rapist என்று கூப்பிடலாம் என்று இருகிறேன்.
நண்பர் (சற்று கோபத்துடன் ): என்ன பாய் ?
ஆமாம் உங்களுடைய புள்ளி விவர படி சராசரியாக இந்தியாவில் கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபடுவர்களில் இந்துகள் தான் உள்ளனர் . நீங்கள் படிக்கும் தின தந்தி பேப்பரை சாட்சி ! தமிழ்நாட்டில் வினோதினி முதல் இன்று கற்பழிக்க பட்ட 13 வயது சிறுமி வரை எல்லாம் இந்துகள் தானே.
அதற்காக நான் இவ்வாறு கூற முடியுமா?
All Hindus are not rapist but all rapist are Hindus
நண்பர் : ?????
எந்த ஒரு செயலுக்கும் குறிபிட்ட மதத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது .
https://www.youtube.com/
https://www.youtube.com/
https://www.youtube.com/

கருத்துரையிடுக