என் பாசத்திற்குரிய முகநூல் நண்பர்களே உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக !
கடந்த சில நாட்களாகவே முக நூலில் விஸ்வரூபம் பற்றிய செய்திகள் மிக பெரிய விஸ்வரூபத்தை எட்டி உள்ளது பெரும்பாலான நண்பர்களின் status களில் ஓன்று இந்த படம் பற்றிய ஆதரவு இருக்கிறது இல்லை எதிர்ப்பு இருக்கிறது . இன்னும்
வெளிபடையாக சொல்ல போனால் முஸ்லிம் சகோதரர்கள் எதிர்ப்பும் மாற்று மத நண்பர்கள் ஆதரவும் என்றுமாக கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள் . கிட்ட தட்ட ஒரு பனி போரை முக நூலில் நடந்து கொண்டு இருக்கிறது .
இந்த சந்தர்பத்தில் முகநூல் நண்பர்களில் இந்த இரண்டு சாரார்க்கு ஒரு விசயத்தை சொல்லி கொள்ள ஆசை படுகிறேன் .
முதல் சாரார் என் அருமை மாற்று மத சகோதரர்கள் :
எல்லோரையும் போல நீங்கள் எதிர் பார்த்து கொண்டு இருந்த திரைப்படம் வர வில்லையே அதற்கு காரணம் இந்த பாய்மார்கள் தான் நீங்கள் கூறுவது கேட்கிறது .ஒரு சிலரின் முக நூலில் உள்ள காரமான பேச்சும் கடினமான பேச்சும் உங்களை இந்த பாய்
மார்களே இப்படி தான் என்று எண்ண கூட வைத்து இருக்கலாம் .
நான் போஸ்டரில் போட்ட அந்த ஒரு நிமிடத்திற்கு வருகிறேன் என்னுடன் இந்த ஒரு நிமிடத்தை நீங்கள் ஒரு நடுநிலைவாதியாக செலவிடுங்கள் எந்த வித சிந்தனை சிதைவும் இன்றி பயணியுங்கள் .
கால் சென்டரில் வேலை செய்யும் ஒரு பணி பெண் என்னென்ன காம லீலைகளில் ஈடுபடுகிறார்கள் என்று ஒரு திரைப்படம் வருகிறது . அதே கருத்தை வலியுறுத்தி தொடர்ந்து 20க்கு மேற்பட்ட திரைப்படங்கள் எடுக்க படுகிறது என்று வைத்து கொள்ளுங்கள்
இப்போது சமுதாயத்தின் நிலையே சற்று யோசித்து பாருங்கள் !!
கால் சென்டரில் வேலை பார்க்கும் பெண்ணை நம்பி யாராவது தன் மகனே கொடுக்க முன் வருவார்களா ???
இதன் பிறகு என்ன ஆகும் கால் சென்டரில் வேலை பார்க்கும் பெண்களை பார்த்தால் ஆட்டோ காரன் கூட உங்களை பற்றி எங்களுக்கு தெரியாதாடி வாடி என்று கையை பிடித்து இழுப்பான் .
இது போன்ற ஒரு நிலையே சமீபத்தில் சினிமா துறையில் நடந்து கொண்டு இருக்கிறது முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதி என்ற ஒரு கருத்து விதைக்க படுகிறது . இதில் நானே பாதிக்கபட்டேன் பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து ஊருக்கு
சென்று கொண்டு இருக்கும் போது ரயில் நண்பர் ஒருவர் கிடைத்தார் அவரிடம் உரையாடி கொண்டிருந்தேன். அவர் என்னை பார்த்தபடியே அய்யோ யோ தாடி லாம் வைத்து இருகிங்கலே நீங்கள் முஸ்லிமா உங்களிடம் பார்த்துலோ பழகனும் என்றார் .
நானும் அவரிடம் வேடிக்கையாக சொன்னேன் தாடி வைப்பவர்கள் எல்லாம் உங்கள் கண்ணுக்கு தவறாக தெரிந்தால் நான் என்ன செய்வது உலகின் மிக பெரிய விஞ்ஞானி எல்லாம் தாடியுடன் தான் புகைபடத்தில் உள்ளார்கள் என்று கூறினேன் .
அந்த நேரத்தில் நான் வேடிக்கையாக பதில் சொன்னாலும் எனக்குள் ஒரு வருத்தம் தான் இந்த மீடியா எந்த அளவு நம்மை சித்தரித்து விட்டது என்று . சாதரணமாக ஒரு பெட்டியை வைத்து விட்டு கொஞ்சம் வெகு தூரம் சென்றாலும் படபடத்து விடுகிறார்கள்
எங்கு வெடி குண்டாக இருக்குமோ என்று .
காரணம் வெளி வருகிற 10 படங்களில் 8 படங்கள் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி போதிக்கிறது பள்ளி வாசல் செல்கிறார் தொழுகிறார் தொழுதுவிட்டு தீவிரவாதத்தில் ஈடுபடுகிறார் என்று காட்டபடுகிறது இந்த படத்தை பார்க்கும் சின்ன குழந்தை கூட என்ன
நினைக்கும் உங்கள் அருகில் உள்ள மசூதியில் இறைவணக்கம் செய்ய செல்ல கூடியவர்கள் கூட தீவிரவாதிகள் போல் அது கண்ணனுக்கு தெரியும் .
இதற்க்கு யார் காரணம் ????? நீங்களே யோசியுங்கள் என் சகோதரர்களே
நடப்பதை தானே காட்டுகிறோம் என்று ஒரு கருத்தை சொன்னாலும் நான் மேலே சொன்ன கால் சென்டர் உவமை கூட பல இடங்களில் உண்மை சம்பவமாக நடந்தேறியுள்ளது தான் .ஒரு IT நிறுவனத்தில் கால்வாய் அடைப்பு ஏற்பட்ட போது அதிலிருந்து
அதிகமான condoms எடுக்க பட்டது . ஒரு விஷயம் உண்மையாக இருந்தாலும் சமுதாயத்திற்கு எது தேவையோ அதையே முன்னிலை படுத்த வேண்டும் அவ்வாறு செய்யாவிடில் எதிர் மறை விளைவுகளை ஏற்படும் .
மீதி விசயத்தை உங்களின் நடுநிலைக்கே விட்டு விடுகிறேன் ........
இரண்டாம் சாரார் எனது முஸ்லிம் நண்பர்கள் :
என் அருமை நண்பர்களே இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறது என்று ஒரு திரைப்படம் வந்து உள்ளது அதை நிறுத்த வேண்டும் என்று சொல்லி கொண்டு நாம் முகநூலில் வேறு ஒரு தீவிரவாதத்தை நடத்தலாகது . நாம் திரைபடத்தை வெளிபடையாக
அழகிய முறையில் விமர்சிக்கலாம் அதை விட்டு விட்டு அவருடைய குடும்பத்தை விமர்சிப்பது போட்டோகளை தவறாக போட்டு கெட்ட வார்த்தையில் பேசுவது ஒரு முஸ்லீம்க்கு அழகல்ல அதை இஸ்லாமிய மார்க்கம் நமக்கு கற்று தரவும் இல்லை .
ஒரு முறை ஒரு காட்டு அரபி ஒருவர் பள்ளிவாசலில் சிறுநீர் கழிப்பதை கண்ட நபிகளாரின் தோழர்களுக்கு கோபம் பொங்கி வந்தது அவரை அடிக்க சென்றார்கள் நபி (ஸல் ) சொன்னார்கள் அவரை விடுங்கள் முழுவதுமாக சிறுநீர் கழிக்க விடுங்கள்
வரட்டும் பிறகு பேசி கொள்ளலாம் என்று . இவ்வாறு மென்மையாக நடந்து காட்டினார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் . மென்மையின் மேன்மையாக திகழ்ந்தார்கள்
கெட்ட வார்த்தைகளை பேசுபவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் அருளினார்கள். (நூல் : அஹ்மத் , இப்னு ஹிப்பான் )
ஒரு மனிதன் நினைத்தால் ஒரு சமூகத்தையே ஒன்று படுத்திடவும் இயலும், பிளவு படுத்திடவும் இயலும். இந்த இரு வேறு நிலைகளுக்கும் உதவுவது நாக்கு தான். சின்னஞ்சிறிய இந்த உறுப்புத்தான் பெரும் குழப்பங்கள், பிரச்சினைகள், சண்டைகள், சச்சரவுகள் உருவாகவும் அவற்றை களையவும் பயன்படுகிறது. ஆதலால் இந்த நாவினை பேணி அழகிய முறையில் விவாதியுங்கள்

கருத்துரையிடுக