பதிவுகள்

சித்திரங்கள்

தத்துவங்கள்

ஞாயிறு, 7 ஜூலை, 2013

சிந்திக்க சில நிமிடம்

அன்பிற்கினிய என் இந்து சகோதரர்களே,

அமெரிக்க நிறுவனம் இந்து கடவுளை அவமதித்து விட்டது
குஷ்பு இந்து கடவுளை அவமதித்து விட்டார்
தோனி இந்து கடவுளை அவமதித்து விட்டார்
இவர்கள் எல்லாம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மிக பெரிய சல சலப்பு ஏற்பட்டது

சமீபத்தில் கண்ட இரு வேறு காட்சிகளை உங்களிடம் பகிற ஆசை படுகிறேன் . வாரம் வாரம் தினத்தந்தி வெள்ளிகிழமை பேப்பர் உடன் ஆன்மீக இதழும் சேர்ந்தே வரும் அதில் முதல் பக்கத்தில் இந்து கடவுளின் உருவம் பொறித்த பெரிய படம் முகப்பு படமாக இடம் பெறும்.

ஒரு நாள் இதன் பிரதியை ஹோட்டலில் வடை சாப்பிடும் போது எண்ணெய் புழியகூடிய பேப்பர் ஆக பார்த்தேன் . பின் ஒரு நாள் ஒரு தாயி தன் குழந்தையின் கழிவை நீக்க அந்த பேப்பர் பிரதியை உபயோக படுத்துவதை பார்த்தேன் .

மேற்கத்தியர்கள் மட்டும் தான் இந்து கடவுளை அவமான படுத்துகிறார்களா ? அன்றாட தமிழ் பத்திரிகைகள் இல்லையா ?

பூஜை அறையில் இருக்க வேண்டிய சாமியை கையில் மோதிரமாகவும் கழுத்தில் செயினாகவும் போட்டு கொண்டு தினமும் கழிவறைக்குள் செல்பவர்கள் அவமான படுத்த வில்லையா ?


இப்படி கடவுள் அவமான படுத்த படுகிறார் .ஆனால் கடவுளின் பரிணாமத்தை பற்றி
ரிக் வேதம் என்ன சொல்கிறது ?
யஜுர் வேதம் என்ன சொல்கிறது?

பாருங்கள் காணோளியை http://www.youtube.com/watch?v=ROhEs09ifE0
 
Copyright © 2014 ஏர்வை ஹசன்